Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 12:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 12 சகரியா 12:3

சகரியா 12:3
அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.

Tamil Indian Revised Version
அந்நாளிலே நான் எருசலேமை சகல மக்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதை அசைக்கிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள தேசங்களெல்லாம் அதற்கு விரோதமாகக் கூடிக்கொள்வார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் நான் எருசலேமைக் கனமான பாறையாக்குவேன். அதனைத் எடுக்க முயல்பவன் சிதைக்கப்படுவான். அந்த ஜனங்கள் உண்மையாகவே சிதைக்கப்பட்டு சிதறடிக்கப்படுவார்கள். ஆனால், பூமியிலுள்ள அனைத்து நாடுகளும் எருசலேமிற்கு எதிராகச் சண்டையிடக் கூடுவார்கள்.

திருவிவிலியம்
அந்நாளில் நான் மக்களினங்கள் அனைத்திற்கும் எருசலேமைப் பளுவான கல்லாக்குவேன்; அதைத் தூக்கும் எவரும் காயமடைவது திண்ணம்; உலகிலுள்ள வேற்றினத்தார் அனைவரும் அதற்கு எதிராகப் படைதிரண்டு வருவார்கள்.

Zechariah 12:2Zechariah 12Zechariah 12:4

King James Version (KJV)
And in that day will I make Jerusalem a burdensome stone for all people: all that burden themselves with it shall be cut in pieces, though all the people of the earth be gathered together against it.

American Standard Version (ASV)
And it shall come to pass in that day, that I will make Jerusalem a burdensome stone for all the peoples; all that burden themselves with it shall be sore wounded; and all the nations of the earth shall be gathered together against it.

Bible in Basic English (BBE)
And it will come about in that day that I will make Jerusalem a stone of great weight for all the peoples; all those who take it up will be badly wounded; and all the nations of the earth will come together against it.

Darby English Bible (DBY)
And it shall come to pass in that day [that] I will make Jerusalem a burdensome stone unto all peoples: all that burden themselves with it shall certainly be wounded, and all the nations of the earth shall be assembled together against it.

World English Bible (WEB)
It will happen in that day, that I will make Jerusalem a burdensome stone for all the peoples. All who burden themselves with it will be severely wounded, and all the nations of the earth will be gathered together against it.

Young’s Literal Translation (YLT)
And it hath come to pass, in that day, I make Jerusalem a burdensome stone to all the peoples, All loading it are completely pressed down, And gathered against it have been all nations of the earth.

சகரியா Zechariah 12:3
அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.
And in that day will I make Jerusalem a burdensome stone for all people: all that burden themselves with it shall be cut in pieces, though all the people of the earth be gathered together against it.

And
in
that
וְהָיָ֣הwĕhāyâveh-ha-YA
day
בַיּוֹםbayyômva-YOME
make
I
will
הַ֠הוּאhahûʾHA-hoo

אָשִׂ֨יםʾāśîmah-SEEM
Jerusalem
אֶתʾetet
a
burdensome
יְרוּשָׁלִַ֜םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
stone
אֶ֤בֶןʾebenEH-ven
for
all
מַֽעֲמָסָה֙maʿămāsāhma-uh-ma-SA
people:
לְכָלlĕkālleh-HAHL
all
הָ֣עַמִּ֔יםhāʿammîmHA-ah-MEEM
burden
that
כָּלkālkahl
pieces,
in
cut
be
shall
it
with
themselves
עֹמְסֶ֖יהָʿōmĕsêhāoh-meh-SAY-ha

שָׂר֣וֹטśārôṭsa-ROTE
though
all
יִשָּׂרֵ֑טוּyiśśārēṭûyee-sa-RAY-too
people
the
וְנֶאֶסְפ֣וּwĕneʾespûveh-neh-es-FOO
of
the
earth
עָלֶ֔יהָʿālêhāah-LAY-ha
be
gathered
together
כֹּ֖לkōlkole
against
גּוֹיֵ֥יgôyêɡoh-YAY
it.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets


Tags அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன் அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள் பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்
சகரியா 12:3 Concordance சகரியா 12:3 Interlinear சகரியா 12:3 Image