சகரியா 14:19
இது எகிப்தியருடைய பாவத்துக்கும் கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.
Tamil Indian Revised Version
இது எகிப்தியருடைய பாவத்திற்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல மக்களுடைய பாவத்திற்கும் வரும் தண்டனை.
Tamil Easy Reading Version
அது தான் எகிப்துக்கான தண்டனையாக இருக்கும். அடைக்கல கூடார பண்டிகையைக் கொண்டாட வராத மற்ற நாடுகளுக்கும் இதுதான் தண்டனை.
திருவிவிலியம்
இது எகிப்தின் பாவத்திற்கும் கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மற்றெல்லா வேற்றினத்தாரின் பாவத்திற்கும் கிடைக்கும் பயன்.⒫
King James Version (KJV)
This shall be the punishment of Egypt, and the punishment of all nations that come not up to keep the feast of tabernacles.
American Standard Version (ASV)
This shall be the punishment of Egypt, and the punishment of all the nations that go not up to keep the feast of tabernacles.
Bible in Basic English (BBE)
This will be the punishment of Egypt, and the punishment of all the nations who do not go up to keep the feast of tents.
Darby English Bible (DBY)
This shall be the punishment of Egypt, and the punishment of all the nations that go not up to celebrate the feast of tabernacles.
World English Bible (WEB)
This will be the punishment of Egypt, and the punishment of all the nations that don’t go up to keep the feast of tents.
Young’s Literal Translation (YLT)
This is the punishment of the sin of Egypt, And the punishment of the sin of all the nations, That go not up to celebrate the feast of booths.
சகரியா Zechariah 14:19
இது எகிப்தியருடைய பாவத்துக்கும் கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.
This shall be the punishment of Egypt, and the punishment of all nations that come not up to keep the feast of tabernacles.
| This | זֹ֥את | zōt | zote |
| shall be | תִּהְיֶ֖ה | tihye | tee-YEH |
| the punishment | חַטַּ֣את | ḥaṭṭat | ha-TAHT |
| Egypt, of | מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem |
| and the punishment | וְחַטַּאת֙ | wĕḥaṭṭat | veh-ha-TAHT |
| of all | כָּל | kāl | kahl |
| nations | הַגּוֹיִ֔ם | haggôyim | ha-ɡoh-YEEM |
| that | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| come not up | לֹ֣א | lōʾ | loh |
| יַֽעֲל֔וּ | yaʿălû | ya-uh-LOO | |
| keep to | לָחֹ֖ג | lāḥōg | la-HOɡE |
| אֶת | ʾet | et | |
| the feast | חַ֥ג | ḥag | hahɡ |
| of tabernacles. | הַסֻּכּֽוֹת׃ | hassukkôt | ha-soo-kote |
Tags இது எகிப்தியருடைய பாவத்துக்கும் கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை
சகரியா 14:19 Concordance சகரியா 14:19 Interlinear சகரியா 14:19 Image