சகரியா 14:4
அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
Tamil Indian Revised Version
அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமிற்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் மையத்திலே கிழக்கு மேற்காக எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
Tamil Easy Reading Version
அந்நேரத்தில், அவர் எருசேலேமிற்கு கிழக்கே உள்ள ஒலிவ மலைமேல் நிற்பார். ஒலிவமலை பிளக்கும். அதன் ஒரு பகுதி வடக்குக்கும் மற்றொரு பகுதி தெற்கிற்கும் நகரும். ஒரு ஆழமான பள்ளத்தாக்கு கிழக்கிலிருந்து மேற்காக திறந்துக்கொள்ளும்.
திருவிவிலியம்
அந்நாளில் அவருடைய காலடிகள் எருசலேமுக்குக் கிழக்கே உள்ள ஒலிவமலையின் மேல் நிற்கும்; அப்போது ஒலிவமலை கிழக்குமேற்காய்ச் செல்லும் மிகப்பெரும் பள்ளத்தாக்கு ஒன்றில் இரண்டாகப் பிரிக்கப்படும். ஆகவே, அம்மலையின் ஒரு பகுதி வடக்கு நோக்கியும் மற்றொரு பகுதி தெற்கு நோக்கியும் விலகிநிற்கும்.
King James Version (KJV)
And his feet shall stand in that day upon the mount of Olives, which is before Jerusalem on the east, and the mount of Olives shall cleave in the midst thereof toward the east and toward the west, and there shall be a very great valley; and half of the mountain shall remove toward the north, and half of it toward the south.
American Standard Version (ASV)
And his feet shall stand in that day upon the mount of Olives, which is before Jerusalem on the east; and the mount of Olives shall be cleft in the midst thereof toward the east and toward the west, `and there shall be’ a very great valley; and half of the mountain shall remove toward the north, and half of it toward the south.
Bible in Basic English (BBE)
And in that day his feet will be on the Mount of Olives, which is opposite Jerusalem on the east, and the Mount of Olives will be parted in the middle to the east and to the west, forming a very great valley; and half the mountain will be moved to the north and half of it to the south.
Darby English Bible (DBY)
And his feet shall stand in that day upon the mount of Olives, which is before Jerusalem toward the east, and the mount of Olives shall cleave in the midst thereof toward the east and toward the west, — a very great valley; and half of the mountain shall remove toward the north, and half of it toward the south.
World English Bible (WEB)
His feet will stand in that day on the Mount of Olives, which is before Jerusalem on the east; and the Mount of Olives will be split in two, from east to west, making a very great valley. Half of the mountain will move toward the north, and half of it toward the south.
Young’s Literal Translation (YLT)
And stood have His feet, in that day, On the mount of Olives, That `is’ before Jerusalem eastward, And cleft hath been the mount of Olives at its midst, To the east, and to the west, a very great valley, And removed hath the half of the mount towards the north. And its half towards the south.
சகரியா Zechariah 14:4
அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
And his feet shall stand in that day upon the mount of Olives, which is before Jerusalem on the east, and the mount of Olives shall cleave in the midst thereof toward the east and toward the west, and there shall be a very great valley; and half of the mountain shall remove toward the north, and half of it toward the south.
| And his feet | וְעָמְד֣וּ | wĕʿomdû | veh-ome-DOO |
| shall stand | רַגְלָ֣יו | raglāyw | rahɡ-LAV |
| in that | בַּיּוֹם | bayyôm | ba-YOME |
| day | הַ֠הוּא | hahûʾ | HA-hoo |
| upon | עַל | ʿal | al |
| the mount | הַ֨ר | har | hahr |
| of Olives, | הַזֵּיתִ֜ים | hazzêtîm | ha-zay-TEEM |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| is before | עַל | ʿal | al |
| פְּנֵ֥י | pĕnê | peh-NAY | |
| Jerusalem | יְרוּשָׁלִַם֮ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| on the east, | מִקֶּדֶם֒ | miqqedem | mee-keh-DEM |
| and the mount | וְנִבְקַע֩ | wĕnibqaʿ | veh-neev-KA |
| Olives of | הַ֨ר | har | hahr |
| shall cleave | הַזֵּיתִ֤ים | hazzêtîm | ha-zay-TEEM |
| in the midst | מֵֽחֶצְיוֹ֙ | mēḥeṣyô | may-hets-YOH |
| east the toward thereof | מִזְרָ֣חָה | mizrāḥâ | meez-RA-ha |
| and toward the west, | וָיָ֔מָּה | wāyāmmâ | va-YA-ma |
| very a be shall there and | גֵּ֖יא | gêʾ | ɡay |
| great | גְּדוֹלָ֣ה | gĕdôlâ | ɡeh-doh-LA |
| valley; | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
| half and | וּמָ֨שׁ | ûmāš | oo-MAHSH |
| of the mountain | חֲצִ֥י | ḥăṣî | huh-TSEE |
| shall remove | הָהָ֛ר | hāhār | ha-HAHR |
| north, the toward | צָפ֖וֹנָה | ṣāpônâ | tsa-FOH-na |
| and half | וְחֶצְיוֹ | wĕḥeṣyô | veh-hets-YOH |
| of it toward the south. | נֶֽגְבָּה׃ | negĕbbâ | NEH-ɡeh-ba |
Tags அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும் அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம் அதினாலே ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்
சகரியா 14:4 Concordance சகரியா 14:4 Interlinear சகரியா 14:4 Image