Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 2:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 2 சகரியா 2:2

சகரியா 2:2
நீர் எவ்விடத்துக்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்; எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப் போகிறேன் என்றார்.

Tamil Indian Revised Version
நீர் எவ்விடத்திற்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்: எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் தெரிந்துகொள்ளும்படி அதை அளப்பதற்குப் போகிறேன் என்றார்.

Tamil Easy Reading Version
நான் அவனிடம், “எங்கே போய்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன். அவன் என்னிடம், “நான் எருசலேமை அளந்து எவ்வளவு நீளம் எவ்வளவு அகலம் எனப் பார்க்கப் போகிறேன்” என்றான்.

திருவிவிலியம்
‘எங்கே போகிறீர்?’ என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர், ‘எருசலேமை அளந்து, அதன் அகலமும் நீளமும் எவ்வளவு என்பதைக் காணப்போகிறேன்’ என்றார்.

Zechariah 2:1Zechariah 2Zechariah 2:3

King James Version (KJV)
Then said I, Whither goest thou? And he said unto me, To measure Jerusalem, to see what is the breadth thereof, and what is the length thereof.

American Standard Version (ASV)
Then said I, Whither goest thou? And he said unto me, To measure Jerusalem, to see what is the breadth thereof, and what is the length thereof.

Bible in Basic English (BBE)
And I said to the angel who was talking to me, What are these? And he said to me, These are the horns which have sent Judah, Israel, and Jerusalem in flight.

Darby English Bible (DBY)
And I said, Whither goest thou? And he said unto me, To measure Jerusalem, to see what is the breadth thereof, and what is the length thereof.

World English Bible (WEB)
Then I asked, “Where are you going?” He said to me, “To measure Jerusalem, to see what is its breadth and what is its length.”

Young’s Literal Translation (YLT)
And I say, `Whither are thou going?’ And he saith unto me, `To measure Jerusalem, to see how much `is’ its breadth, and how much its length.’

சகரியா Zechariah 2:2
நீர் எவ்விடத்துக்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்; எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப் போகிறேன் என்றார்.
Then said I, Whither goest thou? And he said unto me, To measure Jerusalem, to see what is the breadth thereof, and what is the length thereof.

Then
said
וָאֹמַ֕רwāʾōmarva-oh-MAHR
I,
Whither
אָ֖נָהʾānâAH-na
goest
אַתָּ֣הʾattâah-TA
thou?
הֹלֵ֑ךְhōlēkhoh-LAKE
said
he
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלַ֗יʾēlayay-LAI
me,
To
measure
לָמֹד֙lāmōdla-MODE

אֶתʾetet
Jerusalem,
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
to
see
לִרְא֥וֹתlirʾôtleer-OTE
what
כַּמָּֽהkammâka-MA
is
the
breadth
רָחְבָּ֖הּroḥbāhroke-BA
what
and
thereof,
וְכַמָּ֥הwĕkammâveh-ha-MA
is
the
length
אָרְכָּֽהּ׃ʾorkāhore-KA

Tags நீர் எவ்விடத்துக்குப் போகிறீர் என்று கேட்டேன் அதற்கு அவர் எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப் போகிறேன் என்றார்
சகரியா 2:2 Concordance சகரியா 2:2 Interlinear சகரியா 2:2 Image