Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 3:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 3 சகரியா 3:10

சகரியா 3:10
அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சச்செடியின் கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

Tamil Indian Revised Version
அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சைச்செடியின்கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “அந்த வேளையில், ஜனங்கள் தமது நண்பர்களோடும் அயலார்களோடும் அமர்ந்து பேசுவார்கள். அத்தி மரம் மற்றும் திராட்சை கொடிகளுக்குக் கீழ் அமர ஒருவரையொருவர் அழைப்பார்கள்.”

திருவிவிலியம்
ஒரே நாளில் இந்த நாட்டின் தீச்செயலை அகற்றுவேன். படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அந்நாளில் ஒவ்வொருவரும் தம் அடுத்திருப்பவரைத் தம் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் தங்கி இளைப்பாற அழைப்பார்.

Zechariah 3:9Zechariah 3

King James Version (KJV)
In that day, saith the LORD of hosts, shall ye call every man his neighbour under the vine and under the fig tree.

American Standard Version (ASV)
In that day, saith Jehovah of hosts, shall ye invite every man his neighbor under the vine and under the fig-tree.

Bible in Basic English (BBE)
In that day, says the Lord of armies, you will be one another’s guests under the vine and under the fig-tree.

Darby English Bible (DBY)
In that day, saith Jehovah of hosts, shall ye invite every man his neighbour under the vine and under the fig-tree.

World English Bible (WEB)
In that day,’ says Yahweh of hosts, ‘you will invite every man his neighbor under the vine and under the fig tree.'”

Young’s Literal Translation (YLT)
In that day — an affirmation of Jehovah of Hosts, Ye do call, each unto his neighbour, Unto the place of the vine, And unto the place of the fig-tree!’

சகரியா Zechariah 3:10
அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சச்செடியின் கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
In that day, saith the LORD of hosts, shall ye call every man his neighbour under the vine and under the fig tree.

In
that
בַּיּ֣וֹםbayyômBA-yome
day,
הַה֗וּאhahûʾha-HOO
saith
נְאֻם֙nĕʾumneh-OOM
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
hosts,
of
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
shall
ye
call
תִּקְרְא֖וּtiqrĕʾûteek-reh-OO
man
every
אִ֣ישׁʾîšeesh
his
neighbour
לְרֵעֵ֑הוּlĕrēʿēhûleh-ray-A-hoo
under
אֶלʾelel

תַּ֥חַתtaḥatTA-haht
vine
the
גֶּ֖פֶןgepenɡEH-fen
and
under
וְאֶלwĕʾelveh-EL

תַּ֥חַתtaḥatTA-haht
the
fig
tree.
תְּאֵנָֽה׃tĕʾēnâteh-ay-NA


Tags அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சச்செடியின் கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்
சகரியா 3:10 Concordance சகரியா 3:10 Interlinear சகரியா 3:10 Image