Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 4:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 4 சகரியா 4:13

சகரியா 4:13
அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

Tamil Easy Reading Version
பின்னர் அந்தத் தூதன் என்னிடம், “இவற்றின் பொருள் என்னவென்று தெரியாதா?” எனக்கேட்டான். நான் “இல்லை ஐயா” என்றேன்.

திருவிவிலியம்
அதற்கு அவர், “இவை எதைக் குறிக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா?” என்றார். நான், “தெரியாது என் தலைவரே” என்றேன்.

Zechariah 4:12Zechariah 4Zechariah 4:14

King James Version (KJV)
And he answered me and said, Knowest thou not what these be? And I said, No, my lord.

American Standard Version (ASV)
And he answered me and said, Knowest thou not what these are? And I said, No, my lord.

Bible in Basic English (BBE)
And he said in answer to me, Have you no knowledge what these are? And I said, No, my lord.

Darby English Bible (DBY)
And he spoke to me, saying, Knowest thou not what these are? And I said, No, my lord.

World English Bible (WEB)
He answered me, “Don’t you know what these are?” I said, “No, my lord.”

Young’s Literal Translation (YLT)
And he speaketh unto me, saying, `Hast thou not known what these `are’?’ And I say, `No, my lord.’

சகரியா Zechariah 4:13
அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
And he answered me and said, Knowest thou not what these be? And I said, No, my lord.

And
he
answered
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer

אֵלַי֙ʾēlayay-LA
me
and
said,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Knowest
הֲל֥וֹאhălôʾhuh-LOH
not
thou
יָדַ֖עְתָּyādaʿtāya-DA-ta
what
מָהma
these
אֵ֑לֶּהʾēlleA-leh
said,
I
And
be?
וָאֹמַ֖רwāʾōmarva-oh-MAHR
No,
לֹ֥אlōʾloh
my
lord.
אֲדֹנִֽי׃ʾădōnîuh-doh-NEE


Tags அதற்கு அவர் இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார் ஆண்டவனே எனக்குத் தெரியாது என்றேன்
சகரியா 4:13 Concordance சகரியா 4:13 Interlinear சகரியா 4:13 Image