Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 4:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 4 சகரியா 4:3

சகரியா 4:3
அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.

Tamil Indian Revised Version
அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.

Tamil Easy Reading Version
அகலின் வலது பக்கம் ஒன்றும், இடது பக்கம் ஒன்றுமாக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கின்றன. இந்த மரங்கள் அகல் விளக்குகளுக்கு வேண்டிய எண்ணெயைக் கொடுக்கின்றன” என்றேன்,

திருவிவிலியம்
விளக்குத் தண்டின் அருகில் வலப்புறம் ஒன்றும் இடப்புறம் ஒன்றுமாக இரு ஒலிவ மரங்கள் இருக்கின்றன” என்றேன்.

Zechariah 4:2Zechariah 4Zechariah 4:4

King James Version (KJV)
And two olive trees by it, one upon the right side of the bowl, and the other upon the left side thereof.

American Standard Version (ASV)
and two olive-trees by it, one upon the right side of the bowl, and the other upon the left side thereof.

Bible in Basic English (BBE)
And two olive-trees by it, one on the right side of the cup and one on the left.

Darby English Bible (DBY)
and two olive-trees beside it, one on the right of the bowl, and the other on the left of it.

World English Bible (WEB)
and two olive trees by it, one on the right side of the bowl, and the other on the left side of it.”

Young’s Literal Translation (YLT)
and two olive-trees `are’ by it, one on the right of the bowl, and one on its left.’

சகரியா Zechariah 4:3
அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.
And two olive trees by it, one upon the right side of the bowl, and the other upon the left side thereof.

And
two
וּשְׁנַ֥יִםûšĕnayimoo-sheh-NA-yeem
olive
trees
זֵיתִ֖יםzêtîmzay-TEEM
by
עָלֶ֑יהָʿālêhāah-LAY-ha
one
it,
אֶחָד֙ʾeḥādeh-HAHD
upon
the
right
מִימִ֣יןmîmînmee-MEEN
bowl,
the
of
side
הַגֻּלָּ֔הhaggullâha-ɡoo-LA
and
the
other
וְאֶחָ֖דwĕʾeḥādveh-eh-HAHD
upon
עַלʿalal
the
left
שְׂמֹאלָֽהּ׃śĕmōʾlāhseh-moh-LA

Tags அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும் அதற்கு இடதுபுறமாக ஒன்றும் ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்
சகரியா 4:3 Concordance சகரியா 4:3 Interlinear சகரியா 4:3 Image