Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 8:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 8 சகரியா 8:4

சகரியா 8:4
திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற வயதான ஆண்களும் பெண்களும் குடியிருப்பார்கள்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “எருசலேமின் பொது இடங்களில் வயதான ஆண்களும், பெண்களும் மீண்டும் காணப்படுவார்கள். ஜனங்கள் நீண்டகாலம் கைதடியின் தேவை வரும்வரை வாழ்வார்கள்.

திருவிவிலியம்
படைகளிள் ஆண்டவர் கூறுவது இதுவே: எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள்; வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்;

Zechariah 8:3Zechariah 8Zechariah 8:5

King James Version (KJV)
Thus saith the LORD of hosts; There shall yet old men and old women dwell in the streets of Jerusalem, and every man with his staff in his hand for very age.

American Standard Version (ASV)
Thus saith Jehovah of hosts: There shall yet old men and old women dwell in the streets of Jerusalem, every man with his staff in his hand for very age.

Bible in Basic English (BBE)
This is what the Lord of armies has said: There will again be old men and old women seated in the open spaces of Jerusalem, every man with his stick in his hand because he is so old.

Darby English Bible (DBY)
Thus saith Jehovah of hosts: There shall yet old men and old women sit in the streets of Jerusalem, each one with his staff in his hand for multitude of days.

World English Bible (WEB)
Thus says Yahweh of Hosts: “Old men and old women will again dwell in the streets of Jerusalem, every man with his staff in his hand for very age.

Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah of Hosts: Again dwell do old men and old women, In broad places of Jerusalem, And each his staff in his hand, Because of abundance of days.

சகரியா Zechariah 8:4
திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள்.
Thus saith the LORD of hosts; There shall yet old men and old women dwell in the streets of Jerusalem, and every man with his staff in his hand for very age.

Thus
כֹּ֤הkoh
saith
אָמַר֙ʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
of
hosts;
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
yet
shall
There
עֹ֤דʿōdode
old
men
יֵֽשְׁבוּ֙yēšĕbûyay-sheh-VOO
and
old
women
זְקֵנִ֣יםzĕqēnîmzeh-kay-NEEM
dwell
וּזְקֵנ֔וֹתûzĕqēnôtoo-zeh-kay-NOTE
streets
the
in
בִּרְחֹב֖וֹתbirḥōbôtbeer-hoh-VOTE
of
Jerusalem,
יְרוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
and
every
man
וְאִ֧ישׁwĕʾîšveh-EESH
staff
his
with
מִשְׁעַנְתּ֛וֹmišʿantômeesh-an-TOH
in
his
hand
בְּיָד֖וֹbĕyādôbeh-ya-DOH
for
very
מֵרֹ֥בmērōbmay-ROVE
age.
יָמִֽים׃yāmîmya-MEEM


Tags திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள்
சகரியா 8:4 Concordance சகரியா 8:4 Interlinear சகரியா 8:4 Image