சகரியா 9:5
அஸ்கலோன் அதைக்கண்டு பயப்படும், காத்சாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அகலோன் குடியற்றிருக்கும்.
Tamil Indian Revised Version
அஸ்கலோன் அதைக் கண்டு பயப்படும், காத்சாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் புலம்பும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்று இருக்கும்.
Tamil Easy Reading Version
“அஸ்கலோனில் உள்ள ஜனங்கள் அவற்றைப் பார்ப்பார்கள். அவர்கள் அஞ்சுவார்கள். காத்சா ஜனங்கள் அச்சத்தால் நடுங்குவார்கள். எக்ரோன் ஜனங்கள் நிகழ்வதைப் பார்த்து நம்பிக்கையை இழப்பார்கள். காத்சாவில் எந்த அரசனும் விடுபடமாட்டான். அஸ்கலோனில் எவரும் வாழமாட்டார்கள்.
திருவிவிலியம்
அஸ்கலோன் இதைக் கண்டு அஞ்சி நடுங்கும்; காசா நகர் வேதனையால் துடிதுடிக்கும்; அவ்வாறே எக்ரோனும் நம்பிக்கை இழந்துவிடும். காசா நகரிலிருந்து அரசன் அழித்தொழிவான்; அஸ்கலோன் குடியற்றுப்போகும்.
King James Version (KJV)
Ashkelon shall see it, and fear; Gaza also shall see it, and be very sorrowful, and Ekron; for her expectation shall be ashamed; and the king shall perish from Gaza, and Ashkelon shall not be inhabited.
American Standard Version (ASV)
Ashkelon shall see it, and fear; Gaza also, and shall be sore pained; and Ekron, for her expectation shall be put to shame; and the king shall perish from Gaza, and Ashkelon shall not be inhabited.
Bible in Basic English (BBE)
Ashkelon will see it with fear, and Gaza, bent with pain; and Ekron, for her hope will be shamed: and the king will be cut off from Gaza, and Ashkelon will be unpeopled.
Darby English Bible (DBY)
Ashkelon shall see [it], and fear; Gazah also, and she shall be greatly pained; Ekron also, for her expectation shall be put to shame: and the king shall perish from Gazah, and Ashkelon shall not be inhabited.
World English Bible (WEB)
Ashkelon will see it, and fear; Gaza also, and will writhe in agony; As will Ekron, for her expectation will be disappointed; And the king will perish from Gaza, And Ashkelon will not be inhabited.
Young’s Literal Translation (YLT)
See doth Ashkelon and fear, Also Gaza, and she is exceedingly pained, Also Ekron — for her expectation dried up, And perished hath a king from Gaza, And Ashkelon doth not remain,
சகரியா Zechariah 9:5
அஸ்கலோன் அதைக்கண்டு பயப்படும், காத்சாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அகலோன் குடியற்றிருக்கும்.
Ashkelon shall see it, and fear; Gaza also shall see it, and be very sorrowful, and Ekron; for her expectation shall be ashamed; and the king shall perish from Gaza, and Ashkelon shall not be inhabited.
| Ashkelon | תֵּרֶ֨א | tēreʾ | tay-REH |
| shall see | אַשְׁקְל֜וֹן | ʾašqĕlôn | ash-keh-LONE |
| fear; and it, | וְתִירָ֗א | wĕtîrāʾ | veh-tee-RA |
| Gaza | וְעַזָּה֙ | wĕʿazzāh | veh-ah-ZA |
| very be and it, see shall also | וְתָחִ֣יל | wĕtāḥîl | veh-ta-HEEL |
| sorrowful, | מְאֹ֔ד | mĕʾōd | meh-ODE |
| and Ekron; | וְעֶקְר֖וֹן | wĕʿeqrôn | veh-ek-RONE |
| for | כִּֽי | kî | kee |
| expectation her | הֹבִ֣ישׁ | hōbîš | hoh-VEESH |
| shall be ashamed; | מֶבָּטָ֑הּ | mebbāṭāh | meh-ba-TA |
| and the king | וְאָ֤בַד | wĕʾābad | veh-AH-vahd |
| perish shall | מֶ֙לֶךְ֙ | melek | MEH-lek |
| from Gaza, | מֵֽעַזָּ֔ה | mēʿazzâ | may-ah-ZA |
| and Ashkelon | וְאַשְׁקְל֖וֹן | wĕʾašqĕlôn | veh-ash-keh-LONE |
| shall not | לֹ֥א | lōʾ | loh |
| be inhabited. | תֵשֵֽׁב׃ | tēšēb | tay-SHAVE |
Tags அஸ்கலோன் அதைக்கண்டு பயப்படும் காத்சாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும் எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும் காத்சாவில் ராஜா அழிந்துபோவான் அகலோன் குடியற்றிருக்கும்
சகரியா 9:5 Concordance சகரியா 9:5 Interlinear சகரியா 9:5 Image