Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

செப்பனியா 1:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் செப்பனியா செப்பனியா 1 செப்பனியா 1:9

செப்பனியா 1:9
வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.

Tamil Indian Revised Version
வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற அனைவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.

Tamil Easy Reading Version
அந்த நேரத்தில், நான் வாசற்படியைத் தாண்டிய ஜனங்களையும் தண்டிப்பேன். நான் தம் அதிகாரியின் வீடுகளைப் பொய்களாலும், வன்முறையாலும் நிரப்புகிற ஜனங்களைத் தண்டிப்பேன்” என்றார்.

திருவிவிலியம்
⁽வாயிற்படியை மிதிக்காமல்␢ தாண்டி வந்து,␢ தங்கள் தலைவனின் வீட்டை␢ வன்செயலாலும் வஞ்சனையாலும்␢ நிரப்புகிறவர்களை␢ அந்நாளில் தண்டிப்பேன்.⁾

Zephaniah 1:8Zephaniah 1Zephaniah 1:10

King James Version (KJV)
In the same day also will I punish all those that leap on the threshold, which fill their masters’ houses with violence and deceit.

American Standard Version (ASV)
And in that day I will punish all those that leap over the threshold, that fill their master’s house with violence and deceit.

Bible in Basic English (BBE)
And in that day I will send punishment on all those who come jumping over the doorstep and make their master’s house full of violent behaviour and deceit.

Darby English Bible (DBY)
And in that day will I punish all those that leap over the threshold, who fill their master’s house with violence and deceit.

World English Bible (WEB)
In that day, I will punish all those who leap over the threshold, who fill their master’s house with violence and deceit.

Young’s Literal Translation (YLT)
And I have laid a charge on every one Who is leaping over the threshold in that day, Who are filling the house of their masters `With’ violence and deceit.

செப்பனியா Zephaniah 1:9
வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.
In the same day also will I punish all those that leap on the threshold, which fill their masters' houses with violence and deceit.

In
the
same
וּפָקַדְתִּ֗יûpāqadtîoo-fa-kahd-TEE
day
עַ֧לʿalal
punish
I
will
also
כָּלkālkahl

הַדּוֹלֵ֛גhaddôlēgha-doh-LAɡE
all
עַלʿalal
leap
that
those
הַמִּפְתָּ֖ןhammiptānha-meef-TAHN
on
בַּיּ֣וֹםbayyômBA-yome
the
threshold,
הַה֑וּאhahûʾha-HOO
which
fill
הַֽמְמַלְאִ֛יםhammalʾîmhahm-mahl-EEM
masters'
their
בֵּ֥יתbêtbate
houses
אֲדֹנֵיהֶ֖םʾădōnêhemuh-doh-nay-HEM
with
violence
חָמָ֥סḥāmāsha-MAHS
and
deceit.
וּמִרְמָֽה׃ûmirmâoo-meer-MA


Tags வாசற்படியைத் தாண்டி கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்
செப்பனியா 1:9 Concordance செப்பனியா 1:9 Interlinear செப்பனியா 1:9 Image