செப்பனியா 2:14
அதின் நடுவில் மந்தைகளும் ஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய சிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்; கேதுருமரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார்.
Tamil Indian Revised Version
அதின் நடுவில் மந்தைகளும் வகைவகையான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய மலையுச்சிகளின்மேல் நாரையும் கோட்டானும் இரவில் தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் வெறுமை இருக்கும்; கேதுருமரத் தளங்களைத் திறப்பாக்கிப்போடுவார்.
Tamil Easy Reading Version
பிறகு அந்த அழிந்த நகரத்தில் ஆடுகளும், காட்டு மிருகங்களும் மட்டுமே வாழும். விட்டுப்போன தூண்களின்மேல் கோட்டான்களும், நாரைகளும் இருக்கும். அவர்களின் கூக்குரல் ஜன்னல் வழியாக வந்து கேட்கப்படும். வாசல் படிகளில் காகங்கள் இருக்கும். கருப்பு பறவைகள் காலியான வீடுகளில் இருக்கும்.
திருவிவிலியம்
⁽அங்கே மந்தைகளும்␢ எல்லாவகை விலங்குகளும்␢ படுத்துக் கிடக்கும்;␢ தூண்களின் உச்சியில்␢ கூகையும் சாக்குருவியும்␢ தங்கியிருக்கும்;␢ பலகணியில் அமர்ந்தவாறு␢ ஆந்தை அலறும்;␢ நிலைக்கதவின்மேல் இருந்தவாறு␢ காகம் கரையும்;␢ கேதுரு மர வேலைப்பாடுகள்␢ அழிக்கப்படும்.⁾
King James Version (KJV)
And flocks shall lie down in the midst of her, all the beasts of the nations: both the cormorant and the bittern shall lodge in the upper lintels of it; their voice shall sing in the windows; desolation shall be in the thresholds; for he shall uncover the cedar work.
American Standard Version (ASV)
And herds shall lie down in the midst of her, all the beasts of the nations: both the pelican and the porcupine shall lodge in the capitals thereof; `their’ voice shall sing in the windows; desolation shall be in the thresholds: for he hath laid bare the cedar-work.
Bible in Basic English (BBE)
And herds will take their rest in the middle of her, all the beasts of the valley: the pelican and the porcupine will make their living-places on the tops of its pillars; the owl will be crying in the window; the raven will be seen on the doorstep.
Darby English Bible (DBY)
And flocks shall lie down in the midst of her, all the crowd of beasts; both the pelican and the bittern shall lodge in the chapiters thereof; a voice shall sing in the windows; desolation shall be on the thresholds: for he hath laid bare the cedar work.
World English Bible (WEB)
Herds will lie down in the midst of her, all the animals of the nations. Both the pelican and the porcupine will lodge in its capitals. Their calls will echo through the windows. Desolation will be in the thresholds, for he has laid bare the cedar beams.
Young’s Literal Translation (YLT)
And crouched in her midst have droves, Every beast of the nation, Both pelican and hedge-hog in her knobs lodge, A voice doth sing at the window, `Destruction `is’ at the threshold, For the cedar-work is exposed.’
செப்பனியா Zephaniah 2:14
அதின் நடுவில் மந்தைகளும் ஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய சிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்; கேதுருமரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார்.
And flocks shall lie down in the midst of her, all the beasts of the nations: both the cormorant and the bittern shall lodge in the upper lintels of it; their voice shall sing in the windows; desolation shall be in the thresholds; for he shall uncover the cedar work.
| And flocks | וְרָבְצ֨וּ | wĕrobṣû | veh-rove-TSOO |
| shall lie down | בְתוֹכָ֤הּ | bĕtôkāh | veh-toh-HA |
| midst the in | עֲדָרִים֙ | ʿădārîm | uh-da-REEM |
| of her, all | כָּל | kāl | kahl |
| the beasts | חַיְתוֹ | ḥaytô | hai-TOH |
| nations: the of | ג֔וֹי | gôy | ɡoy |
| both | גַּם | gam | ɡahm |
| the cormorant | קָאַת֙ | qāʾat | ka-AT |
| and | גַּם | gam | ɡahm |
| bittern the | קִפֹּ֔ד | qippōd | kee-PODE |
| shall lodge | בְּכַפְתֹּרֶ֖יהָ | bĕkaptōrêhā | beh-hahf-toh-RAY-ha |
| lintels upper the in | יָלִ֑ינוּ | yālînû | ya-LEE-noo |
| of it; their voice | ק֠וֹל | qôl | kole |
| sing shall | יְשׁוֹרֵ֤ר | yĕšôrēr | yeh-shoh-RARE |
| in the windows; | בַּֽחַלּוֹן֙ | baḥallôn | ba-ha-LONE |
| desolation | חֹ֣רֶב | ḥōreb | HOH-rev |
| thresholds: the in be shall | בַּסַּ֔ף | bassap | ba-SAHF |
| for | כִּ֥י | kî | kee |
| he shall uncover | אַרְזָ֖ה | ʾarzâ | ar-ZA |
| the cedar work. | עֵרָֽה׃ | ʿērâ | ay-RA |
Tags அதின் நடுவில் மந்தைகளும் ஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும் அதினுடைய சிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும் பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும் வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும் கேதுருமரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார்
செப்பனியா 2:14 Concordance செப்பனியா 2:14 Interlinear செப்பனியா 2:14 Image