Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

செப்பனியா 3:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் செப்பனியா செப்பனியா 3 செப்பனியா 3:8

செப்பனியா 3:8
ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிரகோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.

Tamil Indian Revised Version
ஆகையால் நான் கொள்ளையடிக்க எழும்பும் நாள்வரை எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய கடுங்கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் ஊற்றும்படி தேசங்களைச் சேர்க்கவும், இராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்செய்தேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் நெருப்பினால் அழியும்.

Tamil Easy Reading Version
கர்த்தர், “எனவே, காத்திருங்கள்! நான் வந்து நின்று தீர்ப்பளிக்கும்வரை காத்திருங்கள். நான் பல நாடுகளிலிருந்து ஜனங்களை அழைத்துவந்து உன்னைத் தண்டிப்பதற்கு அதிகாரம் உடையவர். நான் எனது கோபத்தை உனக்கு எதிராகக் காட்ட அவர்களைப் பயன்படுத்துவேன். நான் எவ்வளவு கோபம் கொண்டேன் என்பதைக் காட்ட அவர்களைப் பயன்படுத்துவேன். நாடு முழுவதும் அழிக்கப்படும்.

திருவிவிலியம்
⁽ஆதலால் ஆண்டவர்␢ இவ்வாறு கூறுகின்றார்:␢ “நான் குற்றம் சாட்டுவதற்கு␢ எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு;␢ வேற்றினத்தாரை ஒன்று சேர்த்து,␢ அரசுகளையும் ஒன்று திரட்டி,␢ என் கடும்சினத்தையும்␢ கோபத்தீயின் கொடுமை முழுவதையும்,␢ அவர்கள் மேல் கொட்டிவிடத்␢ திட்டமிட்டுள்ளேன்;␢ ஏனெனில், என் வெஞ்சினத் தீக்கு␢ உலகெல்லாம் இரையாகும்.⁾

Zephaniah 3:7Zephaniah 3Zephaniah 3:9

King James Version (KJV)
Therefore wait ye upon me, saith the LORD, until the day that I rise up to the prey: for my determination is to gather the nations, that I may assemble the kingdoms, to pour upon them mine indignation, even all my fierce anger: for all the earth shall be devoured with the fire of my jealousy.

American Standard Version (ASV)
Therefore wait ye for me, saith Jehovah, until the day that I rise up to the prey; for my determination is to gather the nations, that I may assemble the kingdoms, to pour upon them mine indignation, even all my fierce anger; for all the earth shall be devoured with the fire of my jealousy.

Bible in Basic English (BBE)
For this reason, go on waiting for me, says the Lord, till the day when I come up as a witness: for my purpose is to send for the nations and to get the kingdoms together, so that I may let loose on them my passion, even all my burning wrath: for all the earth will be burned up in the fire of my bitter passion.

Darby English Bible (DBY)
Therefore wait ye for me, saith Jehovah, until the day that I rise up to the prey; for my determination is to assemble the nations, that I may gather the kingdoms together, to pour upon them mine indignation, — all my fierce anger: for all the earth shall be devoured with the fire of my jealousy.

World English Bible (WEB)
“Therefore wait for me,” says Yahweh, “until the day that I rise up to the prey, for my determination is to gather the nations, that I may assemble the kingdoms, to pour on them my indignation, even all my fierce anger, for all the earth will be devoured with the fire of my jealousy.

Young’s Literal Translation (YLT)
Therefore, wait for Me — an affirmation of Jehovah, For the day of My rising for prey, For My judgment `is’ to gather nations, To assemble kingdoms, To pour out on them Mine indignation, All the heat of Mine anger, For by the fire of My jealousy consumed is all the earth.

செப்பனியா Zephaniah 3:8
ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிரகோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.
Therefore wait ye upon me, saith the LORD, until the day that I rise up to the prey: for my determination is to gather the nations, that I may assemble the kingdoms, to pour upon them mine indignation, even all my fierce anger: for all the earth shall be devoured with the fire of my jealousy.

Therefore
לָכֵ֤ןlākēnla-HANE
wait
חַכּוּḥakkûha-KOO
ye
upon
me,
saith
לִי֙liylee
Lord,
the
נְאֻםnĕʾumneh-OOM
until
the
day
יְהוָ֔הyĕhwâyeh-VA
up
rise
I
that
לְי֖וֹםlĕyômleh-YOME
to
the
prey:
קוּמִ֣יqûmîkoo-MEE
for
לְעַ֑דlĕʿadleh-AD
determination
my
כִּ֣יkee
is
to
gather
מִשְׁפָּטִי֩mišpāṭiymeesh-pa-TEE
the
nations,
לֶאֱסֹ֨ףleʾĕsōpleh-ay-SOFE
assemble
may
I
that
גּוֹיִ֜םgôyimɡoh-YEEM
the
kingdoms,
לְקָבְצִ֣יlĕqobṣîleh-kove-TSEE
to
pour
מַמְלָכ֗וֹתmamlākôtmahm-la-HOTE
upon
לִשְׁפֹּ֨ךְlišpōkleesh-POKE
indignation,
mine
them
עֲלֵיהֶ֤םʿălêhemuh-lay-HEM
even
all
זַעְמִי֙zaʿmiyza-MEE
my
fierce
כֹּ֚לkōlkole
anger:
חֲר֣וֹןḥărônhuh-RONE
for
אַפִּ֔יʾappîah-PEE
all
כִּ֚יkee
the
earth
בְּאֵ֣שׁbĕʾēšbeh-AYSH
devoured
be
shall
קִנְאָתִ֔יqinʾātîkeen-ah-TEE
with
the
fire
תֵּאָכֵ֖לtēʾākēltay-ah-HALE
of
my
jealousy.
כָּלkālkahl
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets


Tags ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என் சினமாகிய உக்கிரகோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும் ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன் பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்
செப்பனியா 3:8 Concordance செப்பனியா 3:8 Interlinear செப்பனியா 3:8 Image